ஆர்டர் ஆஃப் பிரிட்டிஷ் எம்பயர்

img

நட்சத்திர கிரிக்கெட் வாழ்க்கைக்காக உயரிய விருது பெற்ற ஆல்ரவுண்டர் மொயின் அலி

இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயின் அலி தனது நட்சத்திர கிரிக்கெட் வாழ்க்கைக்காக பிரிட்டிஷ் அரசின் உயரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படும் ஓபிஇ விருதானது வழங்கப்பட்டிருக்கின்றது